கீழக்கரையில் நாளை (21/02/2020) வர்த்தக சங்கத்துடன் இணைந்து நடைபெற இருந்த கடையடைப்பு போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை இந்து சமுதாய மக்களின் மகா சிவராத்திரி விழாவை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிப்பு அடைய கூடாது என்ற நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கக்பட்டுள்ளதாக அறியப்படுகிறது




You must be logged in to post a comment.