17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வை நினைவூட்டும் முகைதீனியா பள்ளி..

கீழக்கரையில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வை நினைவூட்டும் முகைதீனியா பள்ளி..

எழுதியவர்: ஆசிரியர் February 20, 2020, 5:53 pm

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளன, அதற்கான ஆயத்த பணிகளில் மாணவ, மாணவிகளும் தீவிரமாக உள்ளனர்.

இதை தொடர்ந்து கீழக்கரை வடக்கு தெரு முகைதீனியா பள்ளியில் வரும் அரசு பொது தேர்வை மாணவ மாணவிகளுக்கு நினைவூட்டும் வகையில் நாட்கள் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடமும்.ந நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!