17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு

மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு

எழுதியவர்: mohan February 20, 2020, 10:47 am

மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் அவ்வை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சிறப்பு பயிற்சி வகுப்பு மாணவிகளுக்கு சமூக பொறுப்பு நிதியின் கீழ் பெறப்பட்ட கணிப்பொறி களை மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் IAS வழங்கினார் அருகில் துணை ஆணையாளர் . நாகஜோதி , ஏ . சி . டி . பைபர் நெட் துணைத் தலைவர். நாரயணன் ஆகியோர் கலந்து கொண்டனர் .

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!