17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ப்பில் பொதுக்கூட்டம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ப்பில் பொதுக்கூட்டம்.

எழுதியவர்: mohan February 20, 2020, 10:33 am

தேனி மாவட்டம். பெரியகுளத்தில் பழயைபஸ் நிலையத்தில். இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாத்திடவும்.பெரும் பகுதி இந்திய மக்களை நாடற்றவர்களாக மாற்றிடும் CAA.NCR.NPR. சட்டங்களை திரும்ப பெறக்கேரியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ப்பில் பொதுக்கூட்டம். நடத்தப்பட்டது. தலைமை.தோழர்.முத்துகிருஷ்ணன்.தாலுகா குழு. சிறப்புரை தோழர்கள். மதுக்கூர் ராமலிங்க்கம்.மாநில செயற்குழு.T.வெங்கடேசன். மாவட்டச் செயலாளர்.M. இராமசந்திரன். மாவட்ட செயற்குழு.T.கண்ணன்.மாவட்ட செயற்குழு. MV .முருகன்.தாலுகா செயலாளர்.மாவட்ட்க்குழ உறுப்பினர்கள் P. இளங்கோவன்.R.K. ராமர்.வெண்மணி. நன்றியுரை.A. மன்னர் மன்னன் தாலுகா குழு.NH. மஸ்தான். கிளைச்செயலாளர். கூட்டத்துல். கலந்துகொண்ட. மெளவி.MM. சைய்யது இஸ்மாயில். உலவி. தலைவர் தேனி மாவட்ட ஜமாத்துல் உலமா சபை.மெளவி.MA. முஹம்மது உஸ்மான் அலி. தேனி மாவட்ட துனைச் செயலாளர்.ஜமாத்துல்லா உலமா சபைDMK.நகர பொருப்பாளர்.SB. முரளி.சிறப்பாக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள் .

இவண். சாதிக்பாட்சா.நிருபர்.தேனி மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!