17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அவினாசி அருகே அரசுபஸ் கண்டைனர் மோதல்.16 பேர் உயிரிழப்பு?

அவினாசி அருகே அரசுபஸ் கண்டைனர் மோதல்.16 பேர் உயிரிழப்பு?

எழுதியவர்: mohan February 20, 2020, 10:22 am

அவினாசி அருகே 20.20.2020 அதிகாலை 3 மணியளவில் கேரள மாநில அரசுப்பேருந்தும், கண்டைனர் லாரியும் மோதிக் கொண்டதில் 16 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது.கண்டெய்னர் லாரி ஓட்டுனர் தூக்கக்கலக்கத்தில் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டு விட்டதாக தெரிகிறது.சம்பவ இடத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகள் நேரில் சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!