17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

எழுதியவர்: mohan February 19, 2020, 1:41 pm

தல்லாகுளம்  காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் .செல்வக்குமார் அவர்கள் காவலர்கள் .அப்துல் அபிஸ்கான், .முத்துக்குமார் ஆகியோர்களுடன் ரோந்து பணியில் இருந்த போது மதுரை டவுன் கோரிப்பாளையம், பட்டறைக்காரத் தெரு, சந்திப்பு அருகில் மதுரையை சேர்ந்த விவேகானந்தன் ஆட்டோவில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அவரை கைது செய்து அவரிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஆட்டோ கைப்பற்றப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!