இராமநாதபுரத்தில் கல்வியியல் கல்லூரிகளுக்கு இடையேயான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் உச்சிப்புளி புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் கல்வியியல் கல்லூரி மாணவியர் கலந்து கொண்டனர். 100 மீ., 200 மீ., ஓட்டத்தில் 2 ஆம் ஆண்டு மாணவி ஆர். அபிநயா முதல் பரிசு வென்றார். ஈட்டி எறிதலில்முதலாம் ஆண்டு மாணவி எம்.மரிய நேசிகா மூன்றாம் பரிசு வென்றார். வெற்றி பெற்ற மாணவியரை கல்லூரி தாளாளர் அ.நாசர் அலி, முதல்வர் கே.சி.முத்து மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
உச்சிப்புளி எம்ஜிஆர் கல்வியியல் கல்லூரி மாணவியர் சாதனை
எழுதியவர்: mohan February 19, 2020, 1:01 pm



You must be logged in to post a comment.