17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவா்கூட்டமைப்பின் நிா்வாகிகள் தோ்வு

உசிலம்பட்டி ஊராட்சி மன்ற தலைவா்கூட்டமைப்பின் நிா்வாகிகள் தோ்வு

எழுதியவர்: mohan February 20, 2020, 10:18 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி 18 கிராம ஊராட்சி மன்றத் தலைவா்களும் இணைந்து ஊராட்சி மன்ற தலைவா் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனா்.இதன் நிா்வாகிகள் தோ்வு  நடைபெற்றது.இதன்படி ஊராட்சி மன்ற தலைவா் கூட்டமைப்பு தலைவராக  சீமானுத்து ஊராட்சி மன்றத்தலைவா் அலெக்ஸ் பாண்டி (எ) அஜித் பாண்டியும் மேக்கிலாா் பட்டி ஊராட்சி மன்றத்தலைவா் பொருளாராகவும் மானுாத்து ஊராட்சிமன்றத் தலைவா் சின்னச்சாமி செயலாளராகவும் ஏக மனதாக தோ்ந்தெடுக்கப்பட்டனா்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!