18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் கேஸ் சிலிண்டர் வெடித்து காயமடைந்தவர் மரணம்..

மதுரையில் கேஸ் சிலிண்டர் வெடித்து காயமடைந்தவர் மரணம்..

எழுதியவர்: ஆசிரியர் February 19, 2020, 1:11 am

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை நேரு நகர் நேதாஜி நேதாஜி மெயின் ரோடு பகுதியில் நேற்று (17/02/2020) மாலை கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஆபத்தான முறையில் 90 சதவீத தீக்காயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவர் பெயர் சிவகுமார் வயது 23, இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று(18/02/2020) இரவு 9/30 அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனை பிரேதப் பரிசோதனை கொண்டு செல்லப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!