17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம்

தனுஷ்கோடியில் புதிய கலங்கரை விளக்கம்

எழுதியவர்: mohan February 18, 2020, 7:43 pm

மத்திய அரசு நிதி ரூ.7 கோடியில் தனுஷ்கோடியில்கலங்கரை விளக்கம் அமைக்கும் பணிக்கான அடிக்கல்லை மத்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ் கனி, சட்டமன்ற உறுப்பினர் எம்.மணிகண்டன், பாஜ., மாநில துணை தலைவர் து. குப்பு ராமு, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாவட்ட பாஜக தலைவர் முரளிதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!