18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் குடியுரிமை கருப்பு சட்டத்தை எதிர்த்து ஆட்டோ பேரணி…

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் குடியுரிமை கருப்பு சட்டத்தை எதிர்த்து ஆட்டோ பேரணி…

எழுதியவர்: ஆசிரியர் February 18, 2020, 2:24 pm

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் குடியுரிமை கருப்பு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஒரு நாள் முழுவதும் ஆட்டோக்கள் ஓடாது என்று அறிவிப்பு செய்யப்பட்டதுடன் மாபெரும் ஆட்டோ பேரணிஇயம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் எந்த வித பேதமும் இல்லாமல் அனைத்து சமுதாய மக்கள் ஒத்துழைப்புடன் பேரணி நடைபெற்றது குறிப்பிடதக்கது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!