17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மூதாட்டி மீட்பு

மூதாட்டி மீட்பு

எழுதியவர்: mohan February 18, 2020, 1:00 pm

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் சுமார் 70 வயதுமதிக்கதக்க மூதாட்டி ஒருவர் வயது மூப்பின் காரணமாக ஆதரவின்றி உயிருக்கு போராடி கிடப்பதாக அப்பகுதியினர் தகவல் அளித்தனர் .அத்தகவலை தொடர்ந்து இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மதுரை மாவட்ட பேரிடர் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார்  நேரில் சென்று பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு உணவு, தண்ணீர் வழங்கி முதலுதவி அளித்து பின் மதுரை அரசு மருத்துவ மனையில் மேல் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!