17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சிலிண்டர் வெடித்த விபத்தில் இருவர் படுகாயம்

சிலிண்டர் வெடித்த விபத்தில் இருவர் படுகாயம்

எழுதியவர்: mohan February 17, 2020, 7:33 pm

மதுரை மாவட்டம் நேரு நகர் நேதாஜி மெயின் ரோடு பைபாஸ் சாலையில் உள்ள அட்சயா என்னும் தனியார் உணவு விடுதியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் இருவர் படுகாயம். சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைவாக வந்து தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்தவர்களை 108 வாகனம் மூலமாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.  சிவகுமார் கடை உரிமையாளரின் அண்ணன் மகன் 90 சதவீத காயத்துடன் அனுமதிக்கப்பட்டுள்ளார் .தேவி பணிபுரியும் பெண் லேசான காலத்தில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் .இந்த விபத்து குறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!