18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரையில் பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு கொடியேற்றம்..

கீழக்கரையில் பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு கொடியேற்றம்..

எழுதியவர்: ஆசிரியர் February 17, 2020, 5:15 pm

கீழக்கரையில்  பாப்புலர் ஃப்ரண்ட் தினத்தை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் சார்பாக பாப்புலர் ஃப்ரண்ட் மூவர்ண கொடியஐ மாவட்ட செயலாளர் NRC. இப்ராஹீம் கொடியேற்றி வைத்தார். அதனை தொடர்ந்து இனிப்புகள் வழங்க பட்டது.

இந்நிகழ்வை  நகர் செயற்குழு உறுப்பினர்_ஹுசைன் ரஹ்மான் தொகுத்து வழங்கினார். பாப்புலர் ஃப்ரண்டின் நகர் தலைவர் அஹமது நதீர் தலைமை உரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைவர்_ஹாஜா அனீஸ் மற்றும் NTF நிர்வாகி உமர் பாரூக் மற்றும் NASA சங்கம் நிர்வாகி பஷீர்,  மற்றும் SDPI கட்சியின் ஒன்றிய செயலாளர் நூருள் ஜமான் மற்றும் நகர் செயலாளர் பஹ்ருதீன் ஆகியோர  முன்னிலை வகித்தனர்..

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட பேச்சாளர்  செய்யது ஜமாலி அவர்கள் சிறப்பு உரை நிகழ்த்தினார். SDPI_கட்சியின் நகர் தலைவர்_ஹமீது பைசல் சிறப்புரையாற்றினார். நகர் செயற்குழு உறுப்பினர்_கீழை அஸ்ரப் நன்றியுறையாற்றினார்.

இந்நிகழ்வில் SDPI_கட்சியின் நி்ர்வாகிகள் மற்றும் CFI_நகர் தலைவர் _காதர் மற்றும் நிர்வாகிகள் மற்றும் பாப்புலர் ஃப்ரண்டின் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்!

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!