17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அமைச்சர் தொகுதியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்

அமைச்சர் தொகுதியில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்

எழுதியவர்: mohan February 17, 2020, 12:57 pm

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூரில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழகம் சேமிப்பு கிடங்கு பணியாளர்களுக்கு கடந்த வருட தீபாவளி போனஸ் தொகை இதுவரையிலும் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளில் லட்சக்கணக்கான நெல் மூடைகளை இறக்குமதி செய்யாமல் 150க்கும் மேற்பட்ட சுமை தூக்குவோர்கள்தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது அமைச்சர் ஆர் பி உதயகுமார் இன் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!