18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாப்பாகுடியில் தமிழ்ப் புலிகள் ஆலோசனை கூட்டம்..

பாப்பாகுடியில் தமிழ்ப் புலிகள் ஆலோசனை கூட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் February 16, 2020, 10:09 pm

இராமநாதபுரம் ஒன்றியம் பாப்பாகுடி கிராமத்தில் தமிழ்ப் புலிகள் கட்சி கிளை ஆலோசனை கூட்டம் மாவட்ட முடிவுகள் செயலாளர் ரஞ்சித் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் மு.தமிழ் முருகன், மாவட்ட துணைச் செயலாளர் சதீஷ், மாவட்ட நிதி செயலாளர் சரவணன், செய்தி தொடர்பாளர் மகேந்திரன், சுரேஷ் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!