இராமநாதபுரம் மாவட்டம் வண்ணாங்குண்டில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இதில் திரளாக பெண்கள் உட்பட சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இராமநாதபுரம் வண்ணாங்குண்டில் தொடங்கிய குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்..
எழுதியவர்: ஆசிரியர் February 16, 2020, 7:21 pm







You must be logged in to post a comment.