18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அகில இந்திய காவல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தலைமை காவலர்

அகில இந்திய காவல் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தலைமை காவலர்

எழுதியவர்: mohan February 16, 2020, 11:54 am

20-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சுடுதல் போட்டியானது 10.02.2020-ம் தேதி துவங்கி பீகார் மாநிலம்¸ டெஹிரியில் நடைபெற்று வருகிறது. இதில் திருவள்ளுவர் மாவட்டத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வரும் திரு.ருக்மங்கதன் அவர்கள் 25 யார்ட் ரிவால்வர் சுடுதல் பிரிவில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!