17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியாத்ததில் மதிமுக பிரமுகர் இறப்பு வை.கோ.அஞ்சலி

குடியாத்ததில் மதிமுக பிரமுகர் இறப்பு வை.கோ.அஞ்சலி

எழுதியவர்: mohan February 16, 2020, 11:07 am

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த மதிமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பன்னீர் உடல் நலம் குன்றி இறந்தார்.செய்தியை கேட்ட மதிமுக பொதுச் செயலாளர் வை.கோ.நேரில் வந்து பன்னீர் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கண்ணீர் விட்டு அழுதார்

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!