தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த மணல் பள்ளம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முனியப்பன் மகன் மஞ்சுநாத். இவர் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.திடீரென நேற்று 1மணி அளவில் மர்மமான முறையில் அவருடைய வீட்டில் இறந்துள்ளார்.உடனே தகவல் அறிந்த பாப்பரப்பட்டி காவல்துறையினர் பாடிய கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாணவன் இறந்ததற்கான காரணம் என்னவென்று பெற்றோர்களுக்கோ அல்லது ஊர் மக்களுக்கு தெரியவில்லை, இதனால் ஊர் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். பாப்பாரப்பட்டி காவல்துறை ஆய்வாளர் சதீஷ்குமார். மாணவன் இருந்ததற்கான காரணம் என்ன என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
பாப்பாரப்பட்டி அருகே பனிரெண்டாம் வகுப்பு மாணவன் மர்மமான முறையில் சாவு!
எழுதியவர்: Askar February 15, 2020, 8:01 pm




You must be logged in to post a comment.