17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தகவல் வரவில்லை.வந்தால் பாா்ப்போம். அமைச்சா் ஆா்.பி.

தகவல் வரவில்லை.வந்தால் பாா்ப்போம். அமைச்சா் ஆா்.பி.

எழுதியவர்: mohan February 15, 2020, 5:23 pm

சென்னையில் இஸ்வாமியர்கள் தாக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு தகவல் வரவில்லை.வந்தால் பார்ப்போம் என மழுப்பலாக பதிலளித்து விட்டுச் சென்றார் அமைச்சர் ஆர்.பி.உதய்குமார் கூறினார்.மதுரை மாவட்டம் செல்லம்பட்டி மற்றும் உசிலம்பட்டிப் பகுதிகளில் நடைபெற்ற அம்மா பிறந்தநாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதய்குமார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக அரசின் பட்ஜெட்டை பாராட்டிப் பேசினார்.சென்னையில் குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் அமைதியான முறையில் போராடியபோது போலிசாரால் தாக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பிய போது தகவல் வரவில்லை.வந்தால் பார்ப்போம் என மழுப்பலாக பதிலளித்து விட்டுச் சென்றார் அமைச்சர் ஆர்.பி.உதய்குமார் கூறினார்.பின்னர் கேள்வியைத் தவிர்த்து விட்டு கிளம்பிச் சென்றார்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!