அந்தணர் முன்னேற்ற கழகம் சார்பாக கோவை மாவட்டத்தில் நடந்த CAA ஆதரவு பேரணியில் மாநில பொருளாளர் ஸ்ரீ மணிகண்டன் சிவாச்சாரியார் அண்ணா தலைமையிலும் ,மாவட்ட செயலாளர் செல்வம் சிவாச்சாரியார், மாவட்ட மாணவரணி செயலாளர் இராமகிருஷ்ணன், மற்றும் சாய்பாபா காலனி கிளை செயலாளர் சிவஞானம் சிவாச்சாரியார் , மற்றும் R S புரம் ஸ்ரீ கண்ணன் சிவாச்சாரியார் மற்றும் மாவட்ட மகளிரணி செயலாளர் வேதநாயகிமணிகன்டன் , இடையர்பாளயம் கிளை செயலாளர் கோமதி செல்வம் மற்றும் R Sபுரம் பகுதி கிளை செயலாளர் பூர்ணிமா கண்ணன் மற்றும் சாய்பாபா கோயில் துர்கா மஹா லெட்சுமி ஆகியோர்கள் முன்னிலையிலும் தேச ஒற்றுமைக்கு CAA ஆதரவு பேரணியும் கதவை குண்டு வெடிப்பில் உயிரிழந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பேரணி கூட்டத்தில் அந்தணர் முன்னேற்ற கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்..ராஜாளி சீ ஜெயபிரகாஷ் நிறுவனர் தலைவர் மாங்காடு பாலாஜி ஆத்ரேயா.பொதுசெயலாளர் கோவை மணிகண்டன் சிவாச்சாரியார் மாநில பொருளாளர்… ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.