17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புலம்பெயரும் தொழிலாளர் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புலம்பெயரும் தொழிலாளர் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி..

எழுதியவர்: ஆசிரியர் February 15, 2020, 2:08 pm

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புலம்பெயரும் தொழிலாளர் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி 13/02/2020 அன்று காலை 12.00 மணியளவில் நடைப்பெற்றது. இந்நிகழ்வை கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் வழி நடத்தினார்.

சிறப்பு விருந்தினர் S.சிவசோம சுந்தரம், முதன்மை பயிற்சியாளர், NRT சென்னை, வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் முன் நாம் அறிந்திருக்க வேண்டிய விவரங்களை எடுத்துரைத்தார். உலகளவில் மூன்றில் ஒரு பங்கு வெளியூருக்கு வேலைக்கு செல்வதாக கூறி சிறப்புரை ஆற்றினார். V. விஜயகுமார், இராமநாதபுரம் வருவாய் ஆய்வாளரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார். இந்நிகழ்வை IQAC குழு சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!