18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

பெண் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

எழுதியவர்: mohan February 15, 2020, 10:20 am

திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்  கீதா ரமணி  மதுரை மாநகர் திருப்பரங்குன்றம் எக்கோ பூங்காவில் தமிழக காவல்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட காவலன் SOS செயலியின் பயன்பாடு மற்றும் அவற்றை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது குறித்தும், மேலும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!