17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஒரு தலையாக காதலித்து வந்த மாணவர் நேற்று காதலர் தினத்தன்று தனது காதலை காதலியிடம் வெளிப்படுத்தி போது மாணவி மறுத்ததால் காதலன் தற்கொலை.!

ஒரு தலையாக காதலித்து வந்த மாணவர் நேற்று காதலர் தினத்தன்று தனது காதலை காதலியிடம் வெளிப்படுத்தி போது மாணவி மறுத்ததால் காதலன் தற்கொலை.!

எழுதியவர்: Askar February 15, 2020, 9:04 am

 தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த மாக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் – சங்கீதா என்பவரது மகன் நவீன்குமார் வயது 21இவர் மாமரத்துப்பள்ளம் பெரியார் அரசு கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவியை ஒருதலைப் பட்சமாகக் காதலித்துள்ளார்.காதலர் தினமான நேற்று மாலை ஐந்து மணியளவில் கல்லூரி வாசலில் தனது காதலைத் தெரியப்படுத்த அந்த மாணவி காதலை நிராகரிக்க மற்ற மாணவர்களுடன் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.மனமுடைந்த வாலிபர் வீட்டிற்க்கு வந்து விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார் பிரேதத்தை பாப்பாரப்பட்டி போலீஸார் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு தர்மபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!