17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சென்னை வண்ணாரப்பேட்டையில் CAA, NRC, NPR,க்கு எதிராக போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து கீழக்கரையில் இரவில் போராட்டம்..

சென்னை வண்ணாரப்பேட்டையில் CAA, NRC, NPR,க்கு எதிராக போராடிய அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து கீழக்கரையில் இரவில் போராட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் February 15, 2020, 2:39 am

சென்னை வண்ணாரப்பேட்டையில் CAA, NRC, NPR, க்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து தமிழகமெங்கும் பல்வேறு பகுதிகளில் இரவு என்று பாராமல் போராட்டங்கள் நடைபெற்றது.

அதைப்போல் கீழக்கரை மக்கள் கீழக்கரை முக்கு ரோட்டில் பொதுமக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு தன் எதிர்ப்புகளைப் பதிவு செய்தனர். இப்போராட்டத்தில் 500கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

IMG_7007

காவல்துறையின் கொடூர செயலை கண்டித்து இரவு முதலே பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு தொடங்கிய நிலையில் நாளை (15/02/2020) தொடர் போராட்டம் நடத்த பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடதக்கது.

கீழக்கரையிலிருந்து சிறப்பு செய்தியாளர்:- SKV சுஹைபு.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!