வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் இன்று வேலூர் மாவட்டத்தில் ஆண்கள் 60 2412, பெண்கள் 636926 மூன்றாம் பாலினம் 115 பேரும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆண்கள் 491006, பெண்கள் 514236 மூன்றாம் பாலினம் 38 பேரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆண்கள் 466879, பெண்கள் 477350 மூன்றாம் பாலினம் 208 பேரும் ஆக மொத்தம் 31890 17 பேர் வாக்காளர்களாக உள்ளனர்
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல்
எழுதியவர்: mohan February 14, 2020, 7:05 pm




You must be logged in to post a comment.