17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல்துறை அதிகாரிகளுக்கு உடையில் பொருத்தும் கேமரா (Body Worn Camara) வழங்கும் நிகழ்ச்சி

காவல்துறை அதிகாரிகளுக்கு உடையில் பொருத்தும் கேமரா (Body Worn Camara) வழங்கும் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan February 14, 2020, 5:55 pm

கன்னியாகுமரி மாவட்டம்  மாவட்டத்தில் உள்ள போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு உடையில் பொருத்தும் கேமரா (Body Worn Camara) வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சி தலைவர்  பிரசாந்த் வடநேரே   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ஸ்ரீநாத் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்பு மாவட்ட ஆட்சியர், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இருவரும் போக்குவரத்து அதிகாரிகளுக்கு கேமரா வழங்கினர். இதன் மூலம் போக்குவரத்து விதிகளை மீறுவோர், தவறுகள் செய்வோர் கண்காணிக்கப்படுவார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!