17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே கோவில் உண்டியல் உடைப்பு

ஆம்பூர் அருகே கோவில் உண்டியல் உடைப்பு

எழுதியவர்: mohan February 14, 2020, 12:32 pm

 ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் கிராமத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலில் இருந்த சுமார் 50 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த 3 மாதத்திற்கு முன்புதான் நடந்தது. ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம். வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!