17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

எழுதியவர்: mohan February 13, 2020, 6:41 pm

கரிமேடு  காவல் நிலைய உதவி ஆய்வாளர் .சோலைராஜா  ரோந்து பணியில் இருந்த போது காளவாசல் சந்திப்பு, சண்முகா தியேட்டர் முன்பு கஞ்சா விற்பனை செய்த கெளதம் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூபாய்.3,100/- ஆகியவற்றை கைப்பற்றி அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!