17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு தூக்கு தண்டனை

செவிலியரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு தூக்கு தண்டனை

எழுதியவர்: mohan February 13, 2020, 6:35 pm

திருநெல்வேலி மாவட்டம் வைராவிகுளத்தில் 2008-ம் ஆண்டு செவிலியர் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் எதிரிகளான  ராஜேஷ் கண்ணா  வசந்த் ஆகியோருக்கு,  திருநெல்வேலி மகளிர் நீதிமன்ற நீதிபதி .இந்திரா  காவல்துறையினரின் சாட்சியங்களின் அடிப்படையில் இருவரும் குற்றவாளிகள் என உறுதி செய்து, தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!