17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பத்தூர் அருகே போலீ மருத்துவர் கைது

திருப்பத்தூர் அருகே போலீ மருத்துவர் கைது

எழுதியவர்: mohan February 13, 2020, 5:47 pm

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே உள்ள பெரிய கண்ணா லப்பட்டி கிராமத்தில் போலி மருத்துவர் சிகிச்சை அளிப்பதாக கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. அதன் படி திருப்பத்தூர் வட்டாட்சியர் அனந்தகிருஷ்ணன் ஆய்வு செய்த போது மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்ததாக அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (48) பிடித்து மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாராணை செய்து வருகின்றனர்.

கே.எம், வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!