17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பொருட்கள் இல்லம் தேடி.. கீகி (KEEGGI..) மூலமாக கிரளென் ஸ்டேசனரி (CROWN STATIONARY) அதிரடி சலுகைகளுடன்..

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பொருட்கள் இல்லம் தேடி.. கீகி (KEEGGI..) மூலமாக கிரளென் ஸ்டேசனரி (CROWN STATIONARY) அதிரடி சலுகைகளுடன்..

எழுதியவர்: ஆசிரியர் February 13, 2020, 4:52 pm

கீழக்கரை மற்றும் சுற்றவட்டார பகுதிகளில் ஏராளமான கல்விக்கூடங்களில் கீழக்கரை மற்றும் வெளியூர் மக்கள் அதிகமாக பயின்று வருகிறார்கள். அதுவும் முக்கியமாக கீழக்கரையில் அதிகமான ஆண்கள் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிவதால் பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வெளிஆட்களை சார்ந்து இருக்கும் சூழல், அப்படியே இருந்தாலும் நினைத்த நேரத்தில் கிடைக்குமா என்பது பெரிய கேள்வி குறி.

பள்ளி மாணவ, மாணவிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கீழக்கரையில் துவங்கப்பட உள்ள கிரளென் ஸ்டேசனரி (Crown Stationary) நிறுவனம் கீகி (Keeggi) செயலியுடன் இணைந்து அனைத்து விதமாக அடிப்படை பொருட்களான நோட், பென்சில், பேனா, பேப்பர் போன்றவைகளை குறைந்த விலை மற்றும் அதிரடி சலுகைகளுடன் அறிமுகப்படுத்த உள்ளனர்.

இந்த வியாபாரத்தை பற்றி கிரளென் குழும நிறுவனர் உசைன் கூறுகையில். “கீழக்கரையை பொறுத்தவரை பெண்கள் எந்த பொருள் வாங்குவதாக இருந்டதாலும் வெளி ஆட்களை சார்ந்து இருக்கும் சூழல் இருப்பது நாம அனைவரும் அறிந்ததே, அக்குறையை போக்கும் வண்ணம் கீகி செயலியுடன் இணைந்து ஆரம்ப நிலையாக கிரளென் டிரேடிங் மூலமாக வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையை தொடங்கினோம், அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது, அதை தொடர்ந்து படிக்கும் மாணவ, மாணவிகளும் பயன் பெறும் வகையைில் ஸ்டேசனரி பொருட்களை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளோம், நிச்சமாக ஆதவு தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!