18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வேலூர் செல்லி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

வேலூர் செல்லி அம்மன் கோவிலில் 108 சங்காபிஷேகம்

எழுதியவர்: mohan February 13, 2020, 1:12 pm

வேலூர் புதிய பஸ் நிலையம் முகப்பில் இருக்கும் ஸ்ரீ செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் செய்த 2-ம் ஆண்டு முன்னிட்டு அம்மனுக்கு 108 சங்கு அபிஷேகம் செய்யப்பட்டது. முன்பாக ஹோமம் நடந்தது. பின்பு அலங்காரம், தீப ஆரதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாட்டை கும்பாபிஷேக கமிட்டி கோவில் செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு, எழுத்தர் சீனிவாசன் மற்றும் அற நிலைத்துறை ஊழியர்கள் செய்து இருந்தனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!