17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி மாரடைப்பு சமயத்தில் பயிற்சி

விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி மாரடைப்பு சமயத்தில் பயிற்சி

எழுதியவர்: mohan February 13, 2020, 11:52 am

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அம்மா ஓட்டுநர் புத்துணர்வு பயிற்சி பள்ளியில் பல்வேறு துறை சார்ந்த அரசு வாகன ஓட்டுநர்களுக்கு விபத்து காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி மாரடைப்பு சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய முதலுதவி போன்ற பயிற்சியினை இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பேரிடர் மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் .ராஜ்குமார்ல் வழங்கப்பட்டது .இதில் சுமார் 30 க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!