17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் சாலை விபத்துக்களை குறைக்க மதுரை நகர் போக்குவரத்து காவல்துறை தடுப்பு அரண்களில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது

மதுரையில் சாலை விபத்துக்களை குறைக்க மதுரை நகர் போக்குவரத்து காவல்துறை தடுப்பு அரண்களில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது

எழுதியவர்: mohan February 13, 2020, 10:19 am

மதுரை மாநகர தல்லாகுளம் போக்குவரத்து காவல்துறையினர், தல்லாகுளம் பகுதியில் சாலை விபத்துக்களை தடுக்கவும் பொதுமக்களை பாதுகாப்பிற்காகவும் தடுப்பு அரண்களுக்கு (BARRICADES) பிரதிபலிப்பு ஸ்டிக்கர் பொருத்தினர். இதனால் இரவு நேரங்களில் விபத்துக்கள் நடக்காமல் இருக்கும் உயிர்பலி வராமல் தடுக்கவே இதுபோன்ற முயற்சிகளை மதுரை நகர போக்குவரத்து காவல்துறையினர் செய்து வருகிறார்கள். இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!