18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே நிலத்தகராறு ஆண்படுகொலை

ஆம்பூர் அருகே நிலத்தகராறு ஆண்படுகொலை

எழுதியவர்: mohan February 13, 2020, 10:02 am

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கம்மகிருஷ்ண பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மற்றும் முருகேசன் அண்ணன் தம்பிகள் இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்த நிலையில் வெங்கடேசன் மனைவி சித்ரா அரிவாளால் முருகேசன் மற்றும் அவரது மனைவி விஜயாவை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்தில் முருகேசன் உயிரிழந்துள்ளார்.விஜயா படுகாயங்களுடன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சித்ராவை கைது செய்த உமாராபாத் போலீசார் மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!