17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஓய்வு பெறும் தலைமை ஆசிரியரை ஓவியத்தால் உயிர் கொடுத்த மாணவன்.

ஓய்வு பெறும் தலைமை ஆசிரியரை ஓவியத்தால் உயிர் கொடுத்த மாணவன்.

எழுதியவர்: mohan February 12, 2020, 7:50 pm

மதுரை மாவட்டம் திருமங்கலம்  அருகே உள்ள தனக்கன்குளத்தில் உள்ள அரசு கள்ளர் உயர் நிலைப் பள்ளியில் லெட்சுமணன் தலைமையாசிரியராக பனியாற்றி வந்த நிலையில் தற்போது இவர் ஒய்வு பெறவுள்ளார், இதனை அறிந்த ஆறாம் வகுப்பு படிக்கும் கெஜன் என்ற மாணவன் தான் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியர்ஒய்வு பெறவுள்ளதை அறிந்து தன்னால் முடிந்த மாியாதையை செலுத்த விரும்பிய மாணவன் தலைமையாசிரியர்க்கு ஒரு அன்பளிப்பை கொடுத்தான். அதை திறந்து பார்த்த தலைமையாசிரியர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது, ஏன் என்றால் அதில் (பென்சிலில்)தன் தலைமையாசிரியரை தத்துரூபமாக வரைந்த உருவப்படத்தை பரிசாக கொடுத்தான்இதனை ஏற்று கொண்ட தலைமையாசிரியர் லெட்சுமணன்இன்ப அதிர்ச்சி ஆழ்ந்து கண்ணீருடன் அந்த மாணவனுக்கு நன்றி தொிவித்தார்.இச்சம்பவம் அப்பள்ளியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!