18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் நிதி நிறுவன கிளை திறப்பு விழா-சட்டமன்ற உறுப்பினர் உட்பட பலர் பங்கேற்பு

தென்காசியில் நிதி நிறுவன கிளை திறப்பு விழா-சட்டமன்ற உறுப்பினர் உட்பட பலர் பங்கேற்பு

எழுதியவர்: mohan February 12, 2020, 5:55 pm

தென்காசியில் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிட் 112 வது கிளை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.கிளை அலுவலகத்தை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் செல்வமோகன்தாஸ் திறந்து வைத்தார்.கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிட் தலைவர் ராம ராமநாதன் அனைவரையும் வரவேற்று பேசினார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சன்முக சுந்தரம், குற்றாலம் சேகர், நகர செயலாளர் சுடலை, நகர MGR மன்ற செயலாளர் வெள்ளை பாண்டி, பட்டு பூச்சி பீர் முகமது, சாமிநாத பாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.விழாவிற்கான ஏற்ப்பாட்டினை நிதி நிறுவன ஊழியர்கள் செய்திருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!