17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மரைக்காயர்பட்டினத்தில் புதிய மின் கம்பங்கள் அமைக்க கவுன்சிலர் மனு

மரைக்காயர்பட்டினத்தில் புதிய மின் கம்பங்கள் அமைக்க கவுன்சிலர் மனு

எழுதியவர்: mohan February 12, 2020, 4:58 pm

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் மரைக்காயர்பட்டினம் ஊராட்சியில் முற்றிலும் சேதமடைந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பங்களுக்கு மாற்றாக புதிய மின்கம்பங்கள் அமைத்து தரக்கோரி மண்டபம் துணை மின் நிலையத்தில் மரைக்காயர்பட்டினம் ஒன்றிய கவுன்சிலர் ஜெ.தௌபீக்அலி மனு அளித்தார். மரைக்காயர்பட்டினம் ஊராட்சி துணை தலைவர் சாதிக் அலி உடனிருந்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!