18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரம் அருகே சாலை ஓரம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

ராமநாதபுரம் அருகே சாலை ஓரம் மரக்கன்று நடும் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan February 12, 2020, 4:43 pm

இராமநாதபுரம் அறம் விழுதுகள் சார்பில் பசுமை கிராமம் மாற்றும் முயற்சியில், வழுதூர் கிராமத்தில் நெடுஞ்சாலை, குளம், கோயில் உள்ளிட்ட சுற்றுபுறங்களில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. இராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளத்துரை மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார் . அறக்கட்டளை நிறுவனர் ஏ.முகமது சலாவுதீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!