17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு குரு பக்தி

இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு குரு பக்தி

எழுதியவர்: mohan February 12, 2020, 1:18 pm

ஒன்றும் அறியா பருவத்தில் செய்த அனைத்து தவறுகளையும் மன்னித்து, என்னை நல்வழிப்படுத்திய எனது ஆசிரியை சதானந்தவல்லி அவர்கள் பம்பரமாக வகுப்பறையில் சுற்றியவர் இன்று பந்தைப்போல் சுருண்டு கிடக்கிறார். உங்களை மறந்துவிட மாட்டோம், என மனம் உருகிய இருப்புப்பாதை காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு  முதுமையின் காரணமாக உடல்நலம் குன்றியுள்ள தனது ஆசிரியரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!