17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கார்கள் திருடும் கும்பலை சிறைக்கு அனுப்பிய போலீசார்

கார்கள் திருடும் கும்பலை சிறைக்கு அனுப்பிய போலீசார்

எழுதியவர்: mohan February 12, 2020, 9:37 am

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பகுதியில் நூதன முறையில் நான்கு சக்கர வாகனங்களை திருடும் கும்பலை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .அரவிந்தன் உத்தரவிட்டதின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர்  சந்திரதாசன் தலைமையில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போலீசார் நான்கு சக்கர வாகனங்களை திருடும் கும்பலை கைது செய்து அவர்களிடமிருந்து 26 நான்கு சக்கர வாகனங்களை கைப்பற்றினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!