தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் காரைக்குடி புத்தகத்திருவிழா போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.ஆசிரியர் ஸ்ரீதர் வரவேற்றார். தலைமையாசிரியர் லெ . சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். காரைக்குடியில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற ஓவிய,கட்டுரை,பேச்சு போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மாணவர்கள் முறையே ஜோயல்,கீர்த்தியா,ஐயப்பன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிறைவாக ஆசிரியை முத்துமீனாள் நன்றி கூறினார்
புத்தகத்திருவிழா போட்டிகளில் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
எழுதியவர்: mohan February 11, 2020, 6:16 pm




You must be logged in to post a comment.