ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டை ஊராட்சி மற்றும் ராமநாதபுரம் நகராட்சி, சேதுபதி நகர் ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் ஆய்வு மேற்கொண்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பார்வையிட்டு உரிமையாளர்களின் மீது அபராதம் விதிக்க உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், ராமநாதபுரம் நகராட்சி ஆணையர் விஸ்வநாதன், ராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், ஸ்டெல்லா உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
ராமநாதபுரத்தில் பிளாஸ்டிக் பொருள் ஒழிப்பு ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு
எழுதியவர்: mohan February 11, 2020, 6:13 pm




You must be logged in to post a comment.