17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கஞ்சா விற்பனை செய்த சிறார் கைது

கஞ்சா விற்பனை செய்த சிறார் கைது

எழுதியவர்: mohan February 11, 2020, 10:01 am

SS காலனி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திலீபன் ரோந்து பணியில் இருந்த போது காளவாசல் சந்திப்பு பிக் பஜார் அருகில் 17 வயது சிறார் ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தார். எனவே அவரை கைது செய்துஅவரிடமிருந்து 1.350 kg கஞ்சா மற்றும் கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.450-ம் பறிமுதல் செய்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!