17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆடு திருடியவா் கைது

ஆடு திருடியவா் கைது

எழுதியவர்: mohan February 10, 2020, 6:22 pm

மயிலாடும்பாறை காவல் நிலைய எல்கைக்குட்பட்ட கோம்பைத்தொழு பகுதியில் தங்கம் என்பவரின் ஆட்டுக்குட்டியை திருடிச் சென்றதாக காவல் நிலைத்தில் அளித்த புகாரின் பேரில் SI.ஜோதிகண்ணன்  தலைமையிலான போலீசார்கள்   வழக்கு பதிவு செய்து திருட்டில் தொடர்புடைய முருகன் என்பவரை கைது செய்து ரூபாய் 3000/- மதிப்புள்ள ஆட்டுக்குட்டியை பறிமுதல் செய்தனர்.

‌செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!