18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே மலை அடிவாரத்தில் மண் கொள்ளை

ஆம்பூர் அருகே மலை அடிவாரத்தில் மண் கொள்ளை

எழுதியவர்: mohan February 10, 2020, 5:58 pm

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கதவாளம் மலை அடிவாரப் பகுதியில் JCP இயந்திரம் மூலம் மண் கொள்ளை இரவு பகலாக அடிக்கப்படுகிறது.வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் உரிமத்தை வைத்து தற்போது இந்த பகுதியில் மண் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது. இதை ஒரு மர்ம கும்பல் செய்து வருகிறது. இதற்கு ஆளும் கட்சி எதிர்கட்சி பிரமுகர்கள் நேரடி ஆதரவு தருகின்றனர்.. தார்சாலைவிவசாய நிலங்கள் மீது தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். திருப்பத்தூர் கலெக்டர் சிவனரூள் இதை வேடிக்கை பார்ப்பதாக மக்களின் குற்றச்சாட்டு

கே.எம்.வாரியார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!