17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வரும் பிப். 20ல் எலெக்ட்ரீசியன் உதவியாளர், பிளம்பர்க்கான மூன்று மாத இலவச தொழில்திறன் எய்தும் பயிற்சிகள்

வரும் பிப். 20ல் எலெக்ட்ரீசியன் உதவியாளர், பிளம்பர்க்கான மூன்று மாத இலவச தொழில்திறன் எய்தும் பயிற்சிகள்

எழுதியவர்: mohan February 10, 2020, 12:50 pm

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் , தொழில்நுட்பக் கல்வி இயக்கம் சார்பில் படித்த வோலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு எலெக்ட்ரீசியன் உதவியாளர், பிளம்பர்க்கான மூன்று மாத இலவச தொழில்திறன் எய்தும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள்:15.02.2020, பயிற்சி துவங்கும் நாள்: 20.02.2020, பயிற்சி இடம்: முகம்மது சதக் கல்லூரி, கீழக்கரை

மேலும் விபரங்களுக்கு : 9025416240, 9487036462, 9994438294, 9994650430.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!