18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » பிற செய்திகள் » கீழக்கரை சதக் கல்லூரி பேருந்து மற்றும் தனியார் வேன் மோதி விபத்து..

கீழக்கரை சதக் கல்லூரி பேருந்து மற்றும் தனியார் வேன் மோதி விபத்து..

எழுதியவர்: ஆசிரியர் May 29, 2017, 4:08 pm

இன்று (28/05/2017) கீழக்கரை சதக் கல்லூரி பேருந்து மீது தனியார் வாகனம் மோதியதில் அதில் பயணம் செய்த மூன்று மாணவிகள் மற்றும் இரு வாகனத்தின் ஓட்டுனர்களும் காயம் அடைந்தனர்.

விபத்தில் காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறார்கள். மேலும் இச்சம்பவத்தை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!